வார்ப்பு இணையம்

அக்டோபர் 9, 2007 at 3:35 மு.பகல் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

முகவரி வலைப் பூ

அக்டோபர் 8, 2007 at 7:21 மு.பகல் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

முத்துக்கமலம் இணையம்

அக்டோபர் 8, 2007 at 7:18 மு.பகல் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

திண்ணை இணையம்

அக்டோபர் 8, 2007 at 7:15 மு.பகல் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

கீற்று இணையம்

அக்டோபர் 8, 2007 at 6:50 மு.பகல் (இணையத்தில் இவனும்)

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

நின் சலனம்

அக்டோபர் 2, 2007 at 1:39 பிற்பகல் (கவிதை)

மலரில் இளைப்பாரும

பட்டாம்பூச்சயின் சிறகசைப்பாய்

உன் நினைவுகளில்

என் இதயம்   இமைமூடி

உறங்கமறுக்கும் இருவிழிகளுக்கு

இடையில்

திறந்தே கிடக்கிறது

உன் முகப்படம்   

கறையைக் கடக்காத அலைகள்

மீண்டும் மீண்டும்

அதன் முயற்சிபோல

நானும் காதலில்  

 உனக்கு ஒரு புதுப்பெயர்

ஒப்பிடுகிறேன் திருடி   

மலர்மோதி மலர் சிதைந்ததில்லை

உன் பொய்கோபம் போல 

நாம்

அடிக்கடி பிரிக்கப்படுகிறோம்

என் தனிமையை கலைக்கும்பொதெல்லாம்   

நம்

யுத்தஙகள் நீண்ட மௌனத்தில்

இதயங்கள் சரணடைந்தன.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்

மீட்சி

அக்டோபர் 2, 2007 at 1:15 பிற்பகல் (கவிதை)

பிரத்யேக அழைப்பொலியில்

அவிழும் காட்சிகள்

நடுநிசியில் விழித்துக்கொண்டு

இருள் வெளியில் வேட்கை பிரசன்னமாகிறது

பெறுவது ஒன்றுமில்லாதபோதும்

உடைபடுகிறது தொலைந்த பிம்பங்கள்

வெவ்வேறாக எட்டிப்பார்க்கும்

தீராத ஏக்கத்தின் நினைவு

பெரும் கனவுகளாக சபிக்கின்றனெ.

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்